நிரந்தர டிஜிபி நியமன விவகாரம்: அதிகாரிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலால் பரபரபக்கும் டிஜிபி…
டிஜிபி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தலைமை செயலாளருக்கு எதிராக 2-வது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது கண்டிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாவதோடு, நிரந்தர டிஜிபியை மத்திய…