Browsing Category

ஆன்மிகம்

ஹால் டிக்­கெட்டை வைத்தால் நடக்கும் அபூர்­வம்: குணங்­குடி மஸ்தான் தர்­காவில் ஆலிம் புலவரின்…

பரந்து விரிந்த சென்­னைப் பட்­ட­ணத்தில் சிறந்த இறை­நே­ச­ராக வாழ்ந்து பல அற்­பு­தங்­களை நிகழ்த்திக் காட்­டிய அதி­சய சித்­தர்­களில் ஒருவர் குணங்­குடி மஸ்தான் சாஹிப் ஒலி­­யு­ல்லாஹ். பக்­தர்­களால் குணங்­கு­டி­யார் அப்பா என்றும் பாவா என்றும்…

மூச்சின் ரக­சியம்: ஆறு சித்தரின் “வாசி யோகம்” தரும் பலன்கள்

பண்டைய காலங்களில் சித்தர்கள் என்பவர்கள் காடு, மேடு பகுதிகளில் ஊர் சுற்றுபவர்களாகவும், சித்தர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே காட்சியளிப்பவர்களாகவும் இருந்தனர். இந்த சித்தர்களிடம் பயிற்சி பெற்ற பலரும் சாதாரண மனிதர்களைப்போல…

நவராத்திரி விழா: குமரியில் இரு­ந்­து கேரளா சென்­ற சுவாமி சிலைகள்

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும்…

வழி நடத்­திய போகரின் ஆன்மா: ஞான மாமேதை குணங்­குடி மஸ்தான் சாஹிப் ஒலி­யு­ல்லாஹ் தர்­கா…

குணங்­குடி மஸ்தான் பிறப்­பு குணங்குடி மஸ்தான் சாஹிபு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் கி.பி. 1788-ஆம் ஆண்டு பிறந்தார். நயினார் முகம்மது – பாத்திமா தம்­ப­திக்கு மகனாக பிறந்த இவ­ருக்கு பெற்றோர் இட்ட பெயர்…

நாகூர் தர்­கா ­அ­தி­சய ஐம்பொன் சங்கி­லியின் மகத்­து­வம்… குழந்­தை பாக்­கியம் தரும்…

தென்­னிந்­தி­யாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்­மி­கத் தலங்­களில் ஒன்­று நாகை மாவட்­டம் நாகூரில் கட­லோரம் அமைந்­துள்ள நாகூர் ஆண்­ட­வர்கள் தர்கா ஷரீப். அதி­ச­யங்­களும், அற்­­பு­தங்­களும் நிறைந்த புனித மிகுந்த இட­மாக கரு­தப்­படும் நாகூர்…

மாதா பேராலய கொடிமரத்துக்கு அம்மன் கோயிலில் இருந்து கொடி கயிறு

மாதா பேராலயத்தில் கொடியேற்ற முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து கொடியை இரு மத மக்களும் ஒற்றுமையுடன் ஊர்வலமாக மேளதாளத்துடன் சென்று கொடிமரத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி கொடியேற்றம் செய்யும் அதிசய நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல…

ஜாதக நகலை வச்சு வழிபட்டால் நினைத்ததை நடத்தும் சித்தர்கள்!!

பண்டைய காலம் முதல் இப்போதைய நவீன காலத்திலும் கூட சித்தர்கள் பல்வேறு சித்துவேலைகளை நிகழ்த்திக்கொண்டுதான் உள்ளனர். தமிழகத்திலேயே திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் திருக்கோயிலை சுற்றியுள்ள இடங்களில்தான் ஏராளமான…

பரம்­பொருள் அறக்­கட்­டளையை மூடு­கி­றேன்: மகா­விஷ்ணு திடீர் அறி­விப்பு 

பரம்­பொருள் அறக்­கட்­ட­ளையை மூடு­வ­தாக ஆன்­மிக சொற்­பொ­­ழி­வாளர் மகா­விஷ்ணு திடீர் அறிக்கை விடுத்­துள்ளார். சென்னை, சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் அறக்கட்டளை என்கிற அமைப்பைச் சேர்ந்த…