Browsing Category
Cinema
பாஜக கொள்கை எதிரி திமுகதான் போட்டி – விஜய்
வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க,விற்கு போட்டி திமுக மட்டுமே என கூறியதுடன் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என நேரடியாகவே விஜய் அறிவித்ததால் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எல்லா தொகுதிகளிலும் தான் நிற்பதைப்போல நினைத்து…
கூலி படத்திற்கு ஒரு டிக்கெட் ரூ.3,500 தானாம்???
ரஜினிகாந்த் நடித்து வரும் 14-ம் தேதி வெளியாக உள்ள கூலி திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ள நிலையில் 3 நாள் தொடர் விடுமுறையை பயன்படுத்தி டிக்கெட் விலையை தியேட்டர்களிலேயே 3500 ருபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் என பலமடங்கு உயர்த்தி…
விஜய் போட்ட அதிரடி வியூகம்: திகைத்துப் போன திமுக அமைச்சர்
மதுரையில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள த.வெ.க மாநில மாட்டில் 10 முதல் 15 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என கட்சித் தலைவர் விஜய் எதிர்பார்க்கிறார். கட்சி தொண்டர்களை நேரடியா சந்திக்கும் வகையில் தொண்டர்கள், ரசிகர்கள்…
ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பிரசாரம்: பலம், பலவீனம் விஜய்க்கு சாதகமா?
– சிவ. செல்லையா
தேர்தலுக்கு 8 மாதங்கள் இருக்கும் நிலையில் ஆளும்கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கினாலும் இருதரப்புக்கும் சில வீக்னஸ் இருக்கிறதா பரபரப்பு சர்ச்சை கிளம்பி இருக்கு. தங்களுக்கு கூடுகிற…
இரத்த தானம் செய்த ரசிகர்களுக்கு விருந்தளித்த நடிகர் கார்த்தி: ரசிகர்கள் அன்பு கிடைக்க…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை…
தவிப்பில் நயன்… மகிழ்ச்சியில் சுள்ளான்…
- சிவ. செல்லையா -
நடிகை நயன்தாரா தயாரித்து வெளியிட்ட ஆவண படத்தில் சந்திரமுகி திரைப்படத்தில் இருந்து தங்கள் அனுமதி இல்லாமல் காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க கோரியும், பயன்படுத்திய காட்சிகளை நீக்க கோரியும் இந்த படத்தின் காப்புரிமை பெற்றுள்ள…
போதை வழக்கில் சிக்கும் உச்ச நடிகர் – நடிகைகள் கொந்தளிக்கும் போலீசார்
-சிவ செல்லையா -
தான் கெட்டதுடன் தன்னுடன் இருப்பவர்களையும் சேர்த்து கெடுப்பான் என கிராமத்தில் பழமொழி கூறுவதுண்டு. இதைப்போல பாரில் நடந்த சண்டையைப் பற்றி விசாரிக்க துணை கமிஷனர் அழைத்தபோது பந்தாவாக வக்கீலுடன் சேர்ந்து துணை ஆணையர் அலுவலகத்தில்…
ஸ்ரீகாந்த்தை அடுத்து சிக்கப்போகும் ஸ்டார் விஐபிக்கள் யார் யார்?…. பதை……
மும்பை திரையுலகில் சுஷாந்த் சிங் மரணத்தின் போது பாலிவுட்டில் போதைப்பொருள் புழக்கம் சரளமாக இருப்பது வெளியுலகுக்கு தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டது…
கொக்கைன் வாங்கிப் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது: போலீஸ் துருவி துருவி விசாரணை
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் ஒரு தனியார் பாரில் நடந்த அடிதடி தகராறில் அதிமுக ஐடி விங் நிர்வாகி சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், அஜய் வாண்டையார் மற்றும் பிரபல ரவுடி கானத்தூர் தூண்டில் ராஜா. சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது…
ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலை… தமிழ் சினிமாவில் நடப்பது என்ன?
சிறகடிக்க ஆசை என்ற சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் ஸ்ருதிநாராயணன். ஒரு கட்டத்தில் இவரின் ஆபாச வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆனதால் இன்னும் பிரபலம் ஆனார். ஆனால், அவரோ அது மார்பிங் என்றார். பின்னர் அந்த வீடியோ குறித்து ஸ்ருதிநாராயணன் எதுவும்…