Browsing Category

crime

டிஜிபி பதவியை முடக்க விடா முயற்­சியில் அதி­கா­ரி­கள்: கொந்­த­ளிக்­கும் ஐ.பி.எஸ்.கள்

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் தமிழக டிஜிபியை நியமிக்க 3 பேர் பட்டியலை அனுப்பி வாய்த்த பிறகும் இந்த பட்டியலில் உள்ளவர்களை நிரந்தர டிஜிபியாக நியமிக்கவே கூடாது என்பதற்காக நியமனத்தை தள்ளிப்போட திட்டமிட்டுள்ளதோடு, நெருக்கடி வந்தால்…

கரூர் பலி: மத்­திய உள்­து­றை போட்ட உத்­த­ரவு: கலக்­கத்தில் காவல்துறை அதிகாரிகள்

கரூர் உயிர் பலி சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்ய திட்டமிடுவதோடு, கூட்டணி கட்சிகள் நெருக்கடி காரணமாக விஜய் மீது வழக்குப் போட காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதேநேரம் மேலிட நெருக்கடியால் காவல்துறை…

அதி­முக காட்­டிய பச்சைக் கொடி: அடுத்­தக்­ கட்­டத்­துக்கு நக­ரும் விஜய்

கரூர் பலி சம்பவத்தில் த.வெ.க தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய ஆளும்கட்சியும், காவல்துறையும் தீவிரம் காட்டிவரும் சூழ்நிலையில் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் மனநிலைக்கு விஜய் வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

போலி பாஸ் மூலம் கோடிக்கணக்கில் கனிமவளம் கடத்தல்: கும­ரி பர­ப­ரப்­பு

கனிமவள அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போட்டு போலி பாஸ் தயாரித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கருங்கற்களை கேரளாவில் உள்ள தனியார் துறைமுகத்திற்கு கொண்டு சென்ற போது போலீசார் மடக்கி 5 டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்தனர். இந்த முறைகேடு…

சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபி நியமன விவகாரத்தில் யு.பி.எஸ்.சி எடுத்த அதி­ரடி முடிவு

தமிழக காவல்துறைக்கு முழு பொறுப்பும், அதிகாரமும் கொண்டவர் சட்டம் ஒழுங்கு டிஜிபி தான். இந்த பதவிக்கு தமிழக காவல்துறையில் சீனியர் டிஜிபிக்களாக உள்ள அதிகாரிகளில் இருந்து தகுதியுள்ள டிஜிபியை அரசு நியமிப்பது வழக்கம். தகுதியுள்ள என கூறுவதை விட…

எமனிடம் இருந்து உயிரை மீட்டுக் கொடுத்த நிலத்தடி கருப்பசாமியின் மகிமை: மீஞ்சூர் கோவில்…

மனிதர்களுக்கு தினம் தினம் எத்தனையோ பிரச்சினைகளும், மன நெருக்கடிகளும், துன்பங்களும் ஏற்பட்டுக்கொண்டுதான் உள்ளது. இந்த பிரச்சினைகள் அதிகமானால் எல்லா துன்பங்களுக்கும் தீர்வு தேடி செல்லும் இடம் கோயில்தான். கோயிலுக்கு சென்று இறைவன் முன்பாக நம்…

திமுக வட்­டா­ரத்தை சூடாக்­கிய விஜய்யின் பேச்சு: மோதலுக்கு தயாரான திமுக

சி.எம். சார்... மிரட்டி பாக்குறீங்களா? அதுக்கு இந்த விஜய் ஆள் இல்லை சார்.... என்ன செய்வீங்க மேக்ஸிமம்.... ? கொள்கையை பேருக்கு மட்டும் வச்சிக்கிட்டு குடும்பத்தை வச்சு கொள்ளையடிக்குற உங்களுக்கே இவ்வளவு இருந்தா சொந்தமா உழைச்சு சம்பாதிச்ச…

காஞ்சி.. டிஎஸ்பி கைது வழக்கில் திடீர் திருப்பம் நீதிபதி மீது நடவடிக்கை எடுத்த சென்னை…

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி.யை நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்த நீதிபதி செம்மலை இடமாற்றம் செய்வதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என…

ராகிங் கொடு­மை: இணை­யத்­தில் வெளியான கல்­லூரி மாண­வரின் நிர்­வாண வீடியோ: சிக்­கிய…

ராகிங் என்ற பெயரில் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவனை அடித்து தாக்கி நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட கொடூரம் நடந்தேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் கைது செய்ததுடன்…

பேனல் பட்டியலில் இருந்து நீக்­கப்­பட்ட சீனியர் டிஜிபியின் பெயர்? பர­ப­ரப்பில் தமி­ழக…

டிஜிபி பேனல் பட்டியலில் இருந்து சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரியின் பேரை திடீரென தமிழக அரசு நீக்கி காவல்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரியை நியமிக்க மேலும் சில அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை…